Maruthuva kurippu in tamil : Moringa health benefits

(Maruthuva kurippu in tamil : Moringa health benefits)

முருங்கை மருத்துவ பயன்கள்

மருத்துவ குறிப்பு
  • முருங்கை கீரையில் வைட்டமின் பி மற்றும் சி மேலும் புரத சத்துக்களும் இரும்பு சத்துக்களும் உள்ளது.
  • முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை எடுத்து அதை நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கை மற்றும் கால்களில் ஏற்படும் அசதிகள் நீங்கும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
  • முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து அதை வயிற்றின் மேல் கனமாக பூசி வர நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.
  • முருங்கை பூவுடன் சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல் , வாய் கசப்பு மற்றும் வாய் நீர் ஊறல் குறையும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
  • முருங்கை கீரையை உணவுடன் அதிக வேக விடாத பொரியலாக சமைத்து அதை உண்டு வர தீராத கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
  • முருங்கை கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நீரழிவு நோய் குணமாகும்.
  • முருங்கை காய் வியர்வையை பெருக்கும். காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்கும்.
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
Maruthuva kurippu in tamil : Moringa health benefits
  • முருங்கை  பூவை சிறிதளவு எடுத்து அதை கால் மில்லி லிட்டர் பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.
  • இவை அனைத்தும் முருங்கை உடைய மருத்துவ குறிப்புகள் ஆகும்.

Moringa health benefits: Maruthuva kurippu in tamil




முருங்கையின் பயன்களை பற்றிய வீடியோ பதிவு

இந்த வீடியோ பதிவிலும் தாங்கள்மேலும் பல பயன்களை பற்றி  தெரிந்து கொள்ளலாம்.

அகத்திக் கீரை : (Maruthuva kurippu in tamil)

>> அகத்திக் கீரையை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை உணவில் சேர்த்து வர ரத்தாகி கொதிப்பு மற்றும் வாய்ப்புண் வராது.

>>அகத்திக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது. அதை  அடிக்கடி உணவில் சேர்த்துக்க கொள்வதன் மூலம் பித்தக் கோளாறுகள் தீரும். குடற் புழுக்கள் வெளியாகும்.

>>பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகதிக்கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

தண்டு கீரை: (Maruthuva kurippu in tamil)

>>தண்டுக்கீரையில் இரும்பு சத்தும் சுண்ணாம்பு சத்தும் அதிகமாக உள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். மூலநோய் உள்ளவர்கள் 

>>இந்தக் கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் கட்டுப்படும். எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல், நீர்க்கடுப்பு, உள்ளவர்கள் இந்த கீரையை உட்கொண்டு நிவாரணம் பெறலாம்.
  
>>குடல் புண் போக பயன்படுகிறது. சிவப்பு நிற தண்டுக்கீரை மிகவும் சிறந்தது. இது கருப்பை கோளாறுகளையும் போக்க வல்லது.

ஆரோக்கிய வாழ்விற்கு சில வழிகள் : (Maruthuva kurippu in tamil)

  • காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும் 
  • உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பேண வேண்டும் 
  • கீரையும் தயிரும் இரவில் வேண்டாம் 
  • காலை 2 கிலோ மீட்டர் நடப்பது நல்லது 
  • மரங்களின் அடியில் இரவு நேரங்களில் உறங்க வேண்டாம் 
  • பகலில் தூக்கம் தவிர்த்தல் நல்லது 
  • குழந்தைக்கு தாய் பால் கொடுப்பதே சிறந்தது 
  • நாய், பூனைகளை கொஞ்சுவது கேடு 
  • எண்ணெய்  குளியல் எழில் சேர்த்திடும் 
  • தினமும் எட்டு மணி நேரத்திற்கு அதிகமா தூங்காதே 
  • மரங்களை இரவில் மறந்தும் முகர கூடாது 
  • உண்டவுடன் உறக்கம் கொள்ள வேண்டாம் 
  • உள்ளாடைகளை மிகவும் இறுக்கமாக அணியாக கூடாது 
  • கொழுப்பு உணவுகளை குறைத்தல் நல்லது 
  • வெளிச்சமும். காற்றும் வீட்டினுள் வர வேண்டும் 
  • வட திசை தலை வைத்து தூக்கம் கொள்ள கூடாது
  • கொழுப்பு உணவுகளை குறைத்தல் நல்லது 
  • கசப்பு உணவில் கட்டாயம் சேர்த்து உண்ண வேண்டும் 
  • தினம்தோறும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்திரிக்க வேண்டும் 
  • கடவுள் வழிபாடு உள்ளத்தில் அமைதியை தரும் 
  • வாரம் இருமுறை அல்லது சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து ஊறவிட்டு நீராட வேண்டும்.
Also see more tips:


Maruthuva kurippu in tamil : Moringa health benefits Maruthuva kurippu in tamil : Moringa health benefits Reviewed by Daily News on October 26, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.