Skip to main content

Posts

Showing posts from October, 2019

Maruthuva kurippu in tamil : Moringa health benefits

(Maruthuva kurippu in tamil : Moringa health benefits)முருங்கை மருத்துவ பயன்கள்மருத்துவ குறிப்பு முருங்கை கீரையில் வைட்டமின் பி மற்றும் சி மேலும் புரத சத்துக்களும் இரும்பு சத்துக்களும் உள்ளது.முருங்கை இலையை எடுத்த பின் மிஞ்சிய காம்புகளை எடுத்து அதை நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து சாப்பிட்டால் கை மற்றும் கால்களில் ஏற்படும் அசதிகள் நீங்கும். முருங்கை கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து அதை வயிற்றின் மேல் கனமாக பூசி வர நீர்க்கட்டை உடைத்து சிறுநீரை பெருக்கும்.முருங்கை பூவுடன் சம அளவு துவரம் பருப்பு சேர்த்து சாதத்துடன் உண்ண கண் எரிச்சல் , வாய் கசப்பு மற்றும் வாய் நீர் ஊறல் குறையும்.முருங்கை கீரையை உணவுடன் அதிக வேக விடாத பொரியலாக சமைத்து அதை உண்டு வர தீராத கழுத்து வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.முருங்கை கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் நீரழிவு நோய் குணமாகும்.முருங்கை காய் வியர்வையை பெருக்கும். காய்ச்சல், நஞ்சு ஆகியவற்றை போக்கும்.முருங்கை  பூவை சிறிதளவு எடுத்து அதை கால் மில்லி லிட்டர் பசும்பாலில் கொதிக்க வைத்து அதனுடன் கற்கண்டு சேர்த்து 48 நாட்கள் குடித்து வர ஆண்மை பெருகும். நரம்பு தள…